பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 3:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 3

காண்க எண்ணாகமம் 3:41 சூழலில்