பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 30:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 30

காண்க எண்ணாகமம் 30:13 சூழலில்