பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 31:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 31

காண்க எண்ணாகமம் 31:16 சூழலில்