பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 4:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 4

காண்க எண்ணாகமம் 4:27 சூழலில்