பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 7:71 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 7

காண்க எண்ணாகமம் 7:71 சூழலில்