பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 11:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 11

காண்க எரேமியா 11:11 சூழலில்