பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 11:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக, அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 11

காண்க எரேமியா 11:5 சூழலில்