பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 12:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, நான் என் ஜனமாகிய இஸ்ரேவலுக்குக் காணியாட்சியாகக் கொடுத்த என் சுதந்தரத்தை தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 12

காண்க எரேமியா 12:14 சூழலில்