பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 13:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 13

காண்க எரேமியா 13:27 சூழலில்