பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 16:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புற ஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 16

காண்க எரேமியா 16:19 சூழலில்