பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 17:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 17

காண்க எரேமியா 17:25 சூழலில்