பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 18:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 18

காண்க எரேமியா 18:21 சூழலில்