பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 19:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 19

காண்க எரேமியா 19:13 சூழலில்