பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 2:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 2

காண்க எரேமியா 2:8 சூழலில்