பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 23:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 23

காண்க எரேமியா 23:10 சூழலில்