பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 23:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 23

காண்க எரேமியா 23:12 சூழலில்