பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 24:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகுமட்டும், அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 24

காண்க எரேமியா 24:10 சூழலில்