பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 24:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்த தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 24

காண்க எரேமியா 24:8 சூழலில்