பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 25:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 25

காண்க எரேமியா 25:28 சூழலில்