பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 27:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 27

காண்க எரேமியா 27:21 சூழலில்