பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 27:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 27

காண்க எரேமியா 27:5 சூழலில்