பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 28:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சமாதானம் வரும் என்று தீர்க்கதிரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 28

காண்க எரேமியா 28:9 சூழலில்