பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 29:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்:

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 29

காண்க எரேமியா 29:3 சூழலில்