பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 30:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 30

காண்க எரேமியா 30:15 சூழலில்