பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ் செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:35 சூழலில்