பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 34:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 34

காண்க எரேமியா 34:1 சூழலில்