பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 35:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும், ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற் போனபடியினாலும்,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 35

காண்க எரேமியா 35:16 சூழலில்