பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 36:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 36

காண்க எரேமியா 36:32 சூழலில்