பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 36:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே நேரியாவின் குமாரனாகிய பாருக்கு அந்தப் புஸ்தகத்தில், கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 36

காண்க எரேமியா 36:8 சூழலில்