பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 37:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 37

காண்க எரேமியா 37:14 சூழலில்