பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 38:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 38

காண்க எரேமியா 38:11 சூழலில்