பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 38:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் யோனத்தானுடைய வீட்டிலே சாகாதபடிக்கு ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்துக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணினேன் என்று சொல்வாயாக என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 38

காண்க எரேமியா 38:26 சூழலில்