பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 39:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 39

காண்க எரேமியா 39:14 சூழலில்