பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 40:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்து வைத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 40

காண்க எரேமியா 40:12 சூழலில்