பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 40:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்று போடவேண்டியதென்ன என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 40

காண்க எரேமியா 40:15 சூழலில்