பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 43:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 43

காண்க எரேமியா 43:13 சூழலில்