பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 44:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும்வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:14 சூழலில்