பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 44:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக்கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 44

காண்க எரேமியா 44:22 சூழலில்