பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 47:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 47

காண்க எரேமியா 47:3 சூழலில்