பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 48:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எஸ்போன்துவக்கி எலெயாலேமட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஒரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:34 சூழலில்