பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 48:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளதாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:8 சூழலில்