பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 49:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 49

காண்க எரேமியா 49:20 சூழலில்