பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 49:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 49

காண்க எரேமியா 49:29 சூழலில்