பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 5:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்று சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 5

காண்க எரேமியா 5:5 சூழலில்