பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 50:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:14 சூழலில்