பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 50:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:20 சூழலில்