பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 50:37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 50

காண்க எரேமியா 50:37 சூழலில்