பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 51:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாபிலோன் பராக்கிரம்சாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:30 சூழலில்