பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 51:60 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:60 சூழலில்