பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 52:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின் பேர் அமூத்தாள், அவள் லீப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 52

காண்க எரேமியா 52:1 சூழலில்